சரவணபவன் ஹோட்டல் பருப்புப்பொடி அரைப்பது எப்படி….

சரவணபவன் ஹோட்டல் பருப்புப்பொடி 

தேவையான பொருட்கள் :

பாசிப்பருப்பு – 50  கிராம்

துவரம்பருப்பு – 75 கிராம்

உளுந்தம்பருப்பு – 50  கிராம்

பொட்டுக்கடலை –  100 கிராம்

வரமிளகாய் –  5

மிளகு –  1  ஸ்பூன்

பெருங்காயத்தூள் – சிறிது

உப்பு –  தேவைக்கேற்ப

பருப்பு பொடிக்கான பட முடிவுகள்

செய்முறை :

முதலில் ஒரு கடாயில்  பருப்புகளை போட்டு தனித்தனியே வறுத்துக்கொள்ள வேண்டும் . பின் மிளகு , வரமிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின் ஆறியதும் பொட்டுக்கடலை, பெருங்காயத்தூள் , உப்பு மற்றும் வறுத்தெடுத்த பொருட்கள்  சேர்த்து அரைத்தெடுத்தால் சுவையான பருப்புப்பொடி தயார் !!!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *