செல்வராகவன் நடிக்கும் ”சாணிக்காயிதம்” திரைப்படம்…. மிரட்டலான டீசர் ரிலீஸ்….!!!

”சாணிக்காயிதம்” படத்தின் அசத்தலான டீசர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக ரிலீசாக உள்ள திரைப்படம் ”நானே வருவேன்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

OTTயில் ரிலீஸாகும் சாணிக் காயிதம்...மிரட்டலான டீசர் இதோ! - Tamil Movie Cinema News

இதனையடுத்து, இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”சாணிக்காயிதம்”. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்நிலையில், அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸாகும் இந்த படத்தின் அசத்தலான டீசர் வெளியாகியுள்ளது.