இந்தியாவில் புதிதாக களமிறங்கும் சாம்சங் கேலக்ஸியின் ஸ்மார்ட்வாட்ச்..!!

Samsung நிறுவனத்தின் Galaxy வாட்ச் ஆக்டிவ் 2 4G  இந்திய மார்க்கெட்டில்  அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய மார்க்கெட்டில்   Samsung நிறுவனம் Galaxy வாட்ச் 4G மற்றும் Galaxy வாட்ச் ஆக்டிவ் 2 என்ற புதிய டிசைன்களை தற்போது அறிமுகம் செய்தது. இருப்பினும் , இதில் 4G எல்.டி.இ. வசதி கொடுக்கப்படவில்லை. இப்போது Samsung  நிறுவனம் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 4G  வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
Galaxy வாட்ச் ஆக்டிவ் 2 மாடலில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ், டூயல் கோர் பிராசஸர்,4G. இன்டெர்னல் மெமரி,1.4 இன்ச் super AMOLED டிஸ்ப்ளே, 360×360 பிக்சல், , 1.5 GB ரேம், பொருத்தப்பட்டுள்ளது . மேலும் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 39 உடற்பயிற்சிகளை டிராக் செய்யக்கூடிய அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது .
இந்த புதிய வகை ஸ்மார்ட்வாட்ச் மாடலில் இ சிம் மூலமாக 4G எல்.டி.இ. கனெக்டிவிட்டி வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளது . இதனால் இந்த ஸ்மார்ட்வாட்ச்சை வைத்துக்கொண்டே தங்களுக்கு வரும் செல்போன் அழைப்புகளை பேசிக்கொள்ளலாம் . இ சிம் சேவையை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தற்சமயம் வழங்கி வருகின்றன.

கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி
சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி (44எம்.எம்.) சிறப்பம்சங்கள்:
~1.4 இன்ச் 360×360 பிக்சல் super AMOLED
~768 எம்.பி. ரேம்
~4GB  இன்டெர்னல் மெமரி
~கார்னிங் கொரில்லா glass DX+
~எக்சைனோஸ் 9110 டூயல் கோர் 1.15 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்
~இதய துடிப்பு சென்சார், E.C.I அக்செல்லோமீட்டர்
~கைரோஸ்கோப், பாரோமீட்டர், ஆம்பியன்ட் லைட் சென்சார்
~340 Mah பேட்டரி
~WPC-சார்ந்த வயர்லெஸ் சார்ஜிங்
~5ATM + IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட், MIL-STD-810G சான்று
~இ சிம், 4G எல்.டி.இ.
~ப்ளூடூத் 5.0, Wifi
~டைசன் சார்ந்த அணியக்கூடிய O S
~ஆண்ட்ராய்டு 5.0 அல்லது அதன் பின் வெளியான இயங்குதளங்களுடன் வேலை செய்யும்
~iphone  5 அல்லது ios . 9.0 மற்றும் அதன்பின் வெளியான இயங்குதளங்களுடன் வேலை செய்யும்
 Samsung Galaxy வாட்ச் ஆக்டிவ் 2 4G  (44 M M ) மாடலில் 44 M M . ஸ்டீல் டையல் சில்வர் , பிளாக் மற்றும் கோல்டு வண்ணங்களில் கிடைக்கிறது.  ரூ. 35,990 என இதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *