பிரபல சாம்சங் நிறுவனத்தின் smart LED TV…. 1+2 வருட வாரன்டியுடன்…. பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஆன்லைனில்….!!!!

பிரபல சாம்சங் நிறுவனத்தின் 50 இன்ச் ஸ்மார்ட் LED TV இன் விலை அமேசான் நிறுவனத்தில் 46, 990 ரூபாயாகும். இந்த ஸ்மார்ட் டிவி crystal 4K Ultra HD Refresh Rate 60 Hertz Model ஆகும். இதில் 20 W out sound, Dolby Digital Plus, Adaptive sound உள்ளது.

மேலும் 3 sides Bezel-less design, HDR 10+ support உள்ளது. இந்த ஸ்மார்ட் எல்இடி டிவியில் Smart Remote, Universal Guide,PC Mode, Screen Mirroring உள்ளது. மேலும் Netflix, Amazon Prime, Zee5, Youtube, Hotstar போன்ற OTT வீடியோக்களை பார்க்கலாம். இது மட்டுமின்றி அமேசான் தளத்தில் Samsung LED smart TV க்கு 1+2 வருட வாண்டியும் கொடுக்கபட்டுள்ளது.