பொது இடத்தில் சமீரா ரெட்டி செய்த காரியத்தை பாருங்க…!!!

வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் பிரபலமானர் சமீரா ரெட்டி, இவருக்கு திருமணம் நடந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. தற்போது இவருக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் 2வது முறையாக கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் அணிந்து வந்த ஆடையால் சர்ச்சையில் சிக்கினார்.

Image result for sameera reddy vairal pregnant

அந்த ஆடை உள்ளாடை தெரியும்படி கண்ணாடி போன்ற ஆடையை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அவர் இப்போது கர்ப்பமாக இருக்கிறார், ஆனால் வயிறும் நன்கு தெரியும்படி சமீரா ரெட்டியின் உடை வடிவமைக்கப்பட்டிருந்தது. இது தான் அவரை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.சாதாரணமாக பார்த்தாலே கர்ப்பமாக இருப்பது தெரிந்துவிடும், அதற்காக கண்ணாடி உடை  அணிந்து வயிற்றை காட்ட வேண்டுமா என்று ரசிகர்கள் அவரை சரமாரியாக விமர்சித்து கொண்டிருக்கின்றனர்.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *