ராதாரவியை கலாய்த்து டுவிட் செய்த சமந்தா…!!!

அவர் பதிவிட்டுள்ள ட்வீ ட்டில்,  ராதாரவியை நினைத்தால் பாவமாக இருக்கிறது.அவர் செய்த்து சரி என்று நிலைநிறுத்திக் கொள்ள போராடுகிறார். நீங்கள் ஒரு சோகமான மனிதர்,நாங்கள் எல்லோருமே வருந்துகிறோம்.உங்களுடைய ஆத்மா அல்லது அதில் எஞ்சியுள்ளவை சமாதானத்தைக் தேடிக்கொள்ளட்டும். நயன்தாராவின் சூப்பர் ஹிட் பட டிக்கெட்டை அனுப்புகிறோம். பாப்கான் மற்றும் மாத்திரையுடன் சென்று படம் பார்த்து  மன அமைதியடையுங்கள். என சமந்தா கிண்டலாக டுவிட் செய்துள்ளார்.