தனுசு இராசிக்கு ”சொந்தபந்தம் பக்கபலமாக இருக்கும்”திருமணம் பலன் உண்டாகும்..!!

தனுசு இராசிக்கு இன்று நீங்கள் உற்சாகத்துடனும் , புது பொலிவுடனும் இருப்பீர்கள். உங்களின் நண்பர்களிடம்  எதிர்பார்த்த உதவிகள் கைகூடும் .சொந்தபந்தங்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். திருமணம் தொடர்பான நல்ல காரியங்களில் அனுகூலப்பலன் உண்டாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை ஈட்டு தரும்.