தனுசு இராசிக்கு ”எதிரிகளின் தொல்லை நீங்கும்” வருமானம் அதிகமாகும் ..!!

தனுசு இராசிக்காரர்களுக்கு ,உங்களின் வீட்டிற்கு புதிய பொருட்கள் வரும். குழந்தைகளால் சுப செய்தி கிடைக்கும்.பணியில் மேல் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் தொழிலில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் விலகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் உங்களுடன் இணைவதால் வருமானம் அதிகரிக்கும்.