அமெரிக்காவின் சதி இதுதான்….! “ஆனா இந்தியா தெளிவா சொல்லிட்டாங்க”…. அமைச்சரின் பரபரப்பு பேட்டி….!!

அமெரிக்க நாடு இந்தியா-ரஷ்யா இடையேயான பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பை சீர்குலைக்க பல முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜீ லாவ்ரோவ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க நாடு இந்தியா-ரஷ்யா இடையேயான பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பை சீர்குலைக்க பல முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜீ லாவ்ரோவ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது இந்தியாவின் பாதுகாப்பு திறனை அதிகரிக்கும் வகையில் இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணை அமைப்பை விற்கும் உடன்பாடு அமலுக்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்தியா யாருடன் தாங்கள் நட்புறவு கொள்வது, யாரிடம் ஆயுதம் வாங்குவது என்பதனை தாங்களே தீர்மானம் செய்வோம் என்று தெளிவாக கூறி விட்டதாக அமைச்சர் செர்ஜீ லாவ்ரோவ் தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *