இந்தியாவில் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் கடந்த 2019-ம் ஆண்டு NTPC பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் முதல் கட்ட கணினி வழி தேர்வு, இரண்டாம் கட்ட கணினி வழி தேர்வு, டைப்பிங் ஸ்கில் டெஸ்ட், computer based aptitude test, document verification and Medical certificate ஆகிய தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இதில் முதல் கட்ட கணினி வழி தேர்வு, இரண்டாம் கட்ட கணினி வழி தேர்வு, typing skill test, computer based aptitude test போன்றவைகள் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தற்போது document verification and medical examination தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த தேர்வு பிப்ரவரி 6-ம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.