பிங்க் நிற உடையில் வலம் வரும் ராய் லட்சுமி…. ரசிகர்களை கவர்ந்த வீடியோ…!!!

பிரபல நடிகை ராய் லட்சுமி வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த 2005ஆம் ஆண்டு விக்ராந்த் நடிப்பில் வெளியான கற்க கசடற எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. இதைத்தொடர்ந்து தாம்தூம், மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்த ராய்லட்சுமி தற்போது பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராய்லட்சுமி அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது பிங்க் நிற கவர்ச்சி உடை அணிந்து அதற்கேற்றவாறு வீடியோ எடிட் செய்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

https://www.instagram.com/reel/COwo0BinECu/?igshid=1qfvffgkiht3s

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *