டாஸ்மாக்கடையை உடைத்து பணம் மற்றும் மதுபாட்டில்கள் கொள்ளை …

நீலகிரி மாவட்டத்திலுள்ள , கோத்தகிரியில் டாஸ்மாக் கடையை உடைத்து, அதிலுள்ள  பணம் மற்றும் மது பாட்டில்களை  சூறையாடிய இருவர்  கைது செய்யப்பட்டுள்ளனர் .

arrest images க்கான பட முடிவு

கோத்தகிரியில் இயங்கிவரும் டாஸ்மாக்  கடையின் கூரை வழியாக நுழைந்த இருவரும் அங்கு  இருந்த 31 ,000 ரூபாய்  பணத்தையும்,மதுபாட்டில்களையும்  சுருட்டிக்கொண்டு தப்பிச் சென்றனர்.கடை மேலாளர் அளித்த புகாரின் படி , சிசிடிவி  உதவியுடன் ,கோத்தகிரி போலீசார் தேவாரம் பகுதியில் பதுங்கியிருந்த 2 இளைஞர்களையும்  கைது செய்தனர்.