சாம்பார் சாதத்துக்கு ஏற்ற சூப்பரான சைடிஷ் கோவைக்காய் வறுவல்!!!

கோவைக்காய் வறுவல்
தேவையான  பொருட்கள் :
கோவைக்காய் –  1/4  கிலோ
மஞ்சள் தூள் –  1/4  ஸ்பூன்
மிளகாய்த்தூள் –   காரத்திற்கேற்ப
சீரகக்தூள்  –  1 ஸ்பூன்
தனியா தூள் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை –  சிறிதளவு
எண்ணெய் –  தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
kovaikai க்கான பட முடிவு
செய்முறை:
முதலில் கோவைக்காயை  நறுக்கி  மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்துப் பிசிறி  கொள்ள வேண்டும் . ஒரு கடாயில்   எண்ணெய் ஊற்றி,  கோவைக்காயை போட்டு  வதக்கி, வெந்தவுடன் இறக்கினால்  கோவைக்காய் வறுவல் தயார் !!!