ரிஷப ராசிக்கு…செலவுகள் ஏற்படும்…குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்….!

ரிஷப ராசி அன்பர்களே …!    இன்று  பயணங்களிலும் பணிகளிலும் கொஞ்சம் தடைகள் ஏற்படலாம். வெட்டி செலவு அல்லது பணம்இழப்பு கூட ஏற்படலாம். இன்று தொழில் வியாபாரத்தில் ஏற்படும் குழப்பங்கள் சில ஆதாயங்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியருடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். வரவேண்டிய பணம் ஓரளவு வந்து சேர்ந்தாலும் மனம் மட்டும் கொஞ்சம் அலைபாய்ந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் எண்ணற்ற மகிழ்ச்சி இருக்கும்.

கணவன் மனைவிக்கு இடையில் நெருக்கம் இருக்கும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள். அவர்களை அனுசரித்துச் செல்வதால் எதிர்பாராத செலவுகள் கொஞ்சம் இருக்கும். எப்பொழுதுமே கவனம் வேண்டும். வாகனங்களை இயக்கும்போது நிதானமாக இருங்கள். சந்தோஷமான நிலை இருந்தாலும் கூடுமான வரை மனதில் மட்டும் நிதானமாக வைத்துக்கொள்ளுங்கள். மேலிடத்திலிருந்து வந்த கருத்து வேற்றுமை நீக்கம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள் காதலினால் எல்லா வகையிலும் இனிமை காணும் நாளாகவே இருக்கும் என்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது சிவப்பு நிறம் உங்களுக்கு அது சக்தியை கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் என்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடிந்து உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை தெற்கு ஆகஸ்ட் 2 மற்றும் 5 அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் நீல நிறம் நட்சத்திர பலன்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *