ரிஷப இராசிக்கு ”வணிகத்தில் ஏற்றம்”’ உண்டாகும் …!!

ரிஷப இராசிக்கு இன்று உங்களின் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் உங்களுக்கு சாதகமாக இருப்ப்பார்கள். வியாபாரத்தில் ஏற்றம் அடைவீர். தொழில் தொடர்பாக நிலுவையில் இருக்கும் வழக்குகளில் வெற்றி அடைவீர். நண்பர்களின் மூலம் இனிய செய்தி வந்து மன நிம்மதி ஏற்படும்.