புதிய ரெட்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!

Image result for ரெட்மி K20

இதுவரை கிடைத்துள்ள தகவல் படி ரெட்மி K20 ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் FHD பிளஸ், நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே, அதிகபட்சம் 8 GP ரேம், 256 GP மெமரி, MIUI10 சார்ந்த ஆண்ட்ராய்டு பை இயங்குதளம், 48 MP பிரைமரி கேமரா, 8 MP டெலிபோட்டோ லென்ஸ், 13 MP அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 20 MP பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் அதிநவீன இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் 4000 MAH கொண்ட பெரிய பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த புதிய ரெட்மி K20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸருடன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image result for ரெட்மி K20