பரிதாப நிலையில் RCB……16ஓவர் முடிவில் 69/8……!!

பெங்களூர் அணி 16 ஓவர் முடிவில் 69/8 ரன்கள் எடுத்து பரிதாப நிலையில் தற்போது விளையாடி  வருகிறது

12ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழாவின் முதல் போட்டியில்டாஸ் வென்ற   சென்னை அணி கேப்டன் தோனி, பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து  பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியும், பார்த்திவ் பட்டேலும் களமிறங்கினர்.

இதையடுத்து 4ஆவது ஓவரில்  ஹர்பஜன் பந்து வீச்சில் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட விராட் கோலி 6 (12) ம்,  மொயின் அலி 9,   டிவில்லியர்ஸ் 9, ஹெட் மேயர் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த வீரர்கள் சிவம் டுப் 2, கிராண்ட் ஹோம் 4 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க   தற்போது  தடுமாற்றத்தில் விளையாடி வருகிறது.  பார்திவ் பட்டேலும் 28  ரன்களும்,உமேஷ் யாதவ் 1 ரன்னிலும் விளையாடி  வருகின்றனர்.