ராசி மற்றும் அதன் வகை , உருவங்கள்….!!

ராசிகளின் வகைகள் மற்றும் அதன் உருவங்கள் குறித்து இந்த செய்திக்குறிப்பில் காணலாம் .

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம் , ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள ராசியை தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. அப்படி இருக்கும் ராசிகளுக்கென்று தனி அடையாளம் இருந்து வருகின்றது . இந்த செய்தி தொகுப்பில் 12 ராசிகளும் , அதற்கான உருவங்கள் குறித்தும் காணலாம் .

 

ராசி உருவகம்
மேடம் ஆடு
இடபம் எருது
மிதுனம் இரட்டையர்
கடகம் நண்டு
சிம்மம் சிங்கம்
கன்னி கல்யாணமாகாத பெண்
துலாம் தராசு
விருச்சகம் தேள்
தனுசு வில்
மகரம் மகரம் (தொன்மம்சார் விலங்கு)
கும்பம் குடம்
மீனம் மீன்

இதற்க்கு அடுத்த செய்தி தொகுப்பில் 12 ராசிகளின் குணநலன்கள் குறித்து காணலாம் .