வைரலாக பரவும் ராணாவின் புதிய வேடம் …!!!

பிரபல இயக்குனர் பிரபு சாலமனின் படத்தில் நடிக்கும் ராணாவின் வேடம் இணையத்தில் வைரலாக பரவுகிறது .

இந்த மூன்று படங்களிலும் நடிகர் ராணா கதாநாயகனாகவும், சோயா ஹுசைன்  கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் விஷ்ணு விஷால் தமிழ் மற்றும் தெலுங்கு  படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த 3 படங்களுக்கு தமிழில்  ‘காடன்’ என்றும், தெலுங்கில் ‘அரன்யா’ என்றும், இந்தியில் ‘ஹாத்தி மேரே சாத்தி’  என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்காக சித்தரிக்கப்பட்ட ராணாவின் வயதான வேடம் இணையதளத்தில் பரவிவருகிறது.