ராமேஸ்வரம் – கிலோ கணக்கில் சிக்கிய தங்கம்!!

ராமேஸ்வரத்திற்கு அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கிலோ கணக்கில் தங்க கட்டிகள் சிக்கி இருக்கின்றன. 12 கிலோ தங்கம் சிக்கி இருக்கிறது. ராமேஸ்வரத்துக்கு அருகே உள்ள மன்னார்குளைகுடா காரர் பகுதியில் கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. மண்டபத்திற்கு அருகே கடலில் வீசப்பட்ட 12 கிலோ தங்க கட்டிகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.