மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ரஜினிகாந்துக்கு அழைப்பு…!!

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவில், கலந்து கொள்வதற்காக  நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் தர்பார் படப்பிடிப்புக்காக நாளை மும்பை செல்கிறார். அதன் பின்  ரஜினிகாந்த், 30 -ஆம் தேதி மும்பையில் இருந்து டெல்லி சென்று மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.