அரசியல் குறித்து ”காத்திருந்து பாருங்கள்” ரஜினி பதிலடி …!!

போயஸ் கார்டன் அரசியலின் அதிகார மையமாக விளங்குமா என்ற கேள்விக்கு  காத்திருந்து பாருங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது காஷ்மீர் தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் ஊடுருவும் வீடாக இருக்கின்றது.இது தொடர்பாக அமித்ஷா எடுத்த நடவடிக்கை ராஜதந்திரம் என்று புகழ்ந்தார்.

Image result for rajinikanth

மேலும் இதை நன்கு தெரிந்த அரசியல்வாதிகள் அரசியலாக்க வேண்டாம் என்றும் நடிகர் ரஜினி தெரிவித்தார்.கட்சி அறிவிப்பு குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு , நான் சொல்றேன். எப்போ என்று கண்டிப்பா சொல்றேன் . என்று கூறிய ரஜினி போயஸ் கார்டன் அரசியலின் அதிகார மையமாக விளங்குமா என்ற கேள்விக்கு காத்திருந்து பாருங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.