டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங் தேர்வு செய்துள்ளது…!!

 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற  ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 

12வது  ஐ.பி.எல் தொடரின் 14-ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிகள்  மோதுகின்றன. இந்த போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன் சிங் ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து பெங்களூரு அணி களமிறங்க உள்ளது.

 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி