KXIP VS RR போட்டி…. டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங்…!!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற  ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது 

2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 32 வது லீக் போட்டியில் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ரஹானே  தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டி பஞ்சாப் மொஹாலி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.

பஞ்சாப் அணி களமிறங்கும் வீரர்கள் 

ராஜஸ்தான் அணி களமிறங்கும் வீரர்கள்