டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது….!!

டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின்  பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். 

ஐ.பி.எல்லில்  இன்று  6-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன்  பஞ்சாப்  அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிகொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

https://youtu.be/S4W-0kvRz6I

 

பஞ்சாப் அணி வீரர்கள் 

கொல்கத்தா அணி வீரர்கள்