டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங் தேர்வு செய்துள்ளது…..!!

9-ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது .   

12 ஐ.பி.எல் திருவிழாவின் 9-ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடேயேயான  போட்டி   பஞ்சாப்பில் உள்ள மொகாலி ஸ்டேடியத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ளது. இரண்டு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் 12 போட்டியில் மும்பையும், 10 போட்டியில் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பீல்டிங் தேர்வு செய்துள்ளார்.