வெற்றி பெற்றது மகிழ்ச்சி தான்…. இருந்தாலும் முன்னேற்றம் தேவை – கேப்டன் அஷ்வின்..!!

இந்நிலையில் வெற்றி குறித்து பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பரபரப்பான கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றது மிகுந்த ஆறுதலை அளிக்கிறது. இந்த வெற்றியின்  மூலம் எங்களது நம்பிக்கை இன்னும் அதிகரித்துள்ளது. வெற்றியடைந்தாலும் ஆட்டத்தில் இன்னும் சில முன்னேற்றம் தேவை. மேலும் கடைசி 10 ஓவர்களில் நாங்கள் 100 ரன்களை கொடுத்து விட்டோம். அது உண்மையிலேயே கடுமையானது என்று கூறினார்.