பிரபுவின் 225-வது படம் பூஜையுடன் தொடங்கியது…!!!

பிரபுவின் 225-வது படமாக ‘காலேஜ் குமார்’ என்ற படம் தயாரிக்கப்பட உள்ளது. இந்த படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடத்தப்பட்டது.

பிரபு 1982-ல் சங்கிலி என்ற படத்தில் அறிமுகமாகி 37 வருடங்களாக நடித்து வருகிறார். இவர் 37 வருடங்களில் 224 படங்கள் நடித்துள்ளார். தற்போது 225-வது படமாக ‘காலேஜ் குமார்’ என்ற படம் தயாராகிறது. இந்த படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடத்தப்பட்டது.

Image result for பிரபுவின் 225-வது பட

 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரையுலகினர் பலரும் பிரபுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக ராகுல் விஜய்யும், கதாநாயகியாக பிரியாவட்லமனி  நடிக்கிறார். எல்.பத்மநாபா தயாரிக்கும் இந்த படத்தை ஹரிசந்தோஷ் இயக்குகிறார்.