PPF திட்டத்தில் சேர ஆசையா?…. வெறும் 100 ரூபாய் இருந்தால் மட்டும் போதும்…. உடனே போங்க….!!!

எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை சேமிப்பதற்கான ஒரு பாதுகாப்பான மற்றும் மிகவும் வசதியான ஒரு திட்டம் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். இந்த முதலீட்டு திட்டம் அரசின்கீழ் செயல்பட்டு வருவதால் முதலீடு மற்றும் சேமிப்புகள் அடைத்திருக்கும் எந்தவித ஆபத்தும் ஏற்படாது. ஒவ்வொரு வருடத்திற்கும் அறிவிக்கப்படும் வட்டி விகிதத்திற்கு ஏற்ப வருமானமும் உத்திரவாதமும் இருக்கிறது என்பதை விட சிறப்பு வருவாயை PPF மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் 100 ரூபாய் வைத்திருந்தாலே போதும் PDF அக்கவுண்ட் ஓபன் செய்து கொள்ள முடியும். ஒரு நிதியாண்டில் பிபிஎஃப் அக்கவுண்டில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச முதலீடு தொகையானது 1.5 லட்சம் ஆகும்.

இதில் ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 500 ரூபாய் செலுத்தினால் கூட போதுமானது. இதில் வாடிக்கையாளர்கள் ஒரு சிறந்த லாபத்தை பெற முடியும். பி பி எஃப் முதலீட்டை உங்களது நிதி இலக்குடன் சீரமைத்து விட்டால் வரிச் சலுகைகளைப் பெறும் போது அதில் சிறப்பான முதலீடும் கட்டாயம் இருக்கும். ஆனால் ஒரு சிலர் வழி சலுகைகளுக்காக மட்டுமே பிபிஎஸ்எல் முதலீடு செய்து வருகிறார்கள். ஆனால் போர்ட்ஃபோலியோவில் முதலில் ஒரு முக்கிய பகுதியாக மட்டுமே இருக்க வேண்டும். எனவே அனைவரும் பிபிஎஃப் ஆக்கவுண்ட் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *