வருகின்ற ஏப்ரல் மாதம் 18ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகிய இரு தேர்தல்கள் தமிழகத்தில் நடைபெறுகின்றன இதனைத் தொடர்ந்து கட்சிக் கொடிகளும் தலைவர்களின் புகைப்படங்களும் திருநெல்வேலி மாவட்டத்தில் விற்பனையின் உச்சத்தில் உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
தமிழகத்தில் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தல் மற்றும் நான் சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கட்சிக் கொடிகள் பேனர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் விற்கப்பட்டு வருகின்றனர்
இதனைத்தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் கட்சிக் கொடிகள் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் அதிக அளவில் கண்காட்சி போல் அமைக்கப்பட்டு விற்பனையில் கொடிகட்டி பறக்கிறது மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்ட காரணத்தினால் துணியிலான கட்சிக் கொடிகளும் மற்றும் புதிய muffler வகையிலான கட்சிக் கொடிகளும் விற்பனைக்கு வந்து அதிக அளவில் விற்கப்படுகின்றனர்
இதில் கட்சிக்கொடிகள் ரூபாய் 20 முதல் 30 வரை விற்கப்படுகிறது மற்றும் கட்சி குறித்த சின்னங்கள் கீ செயின் போன்ற பொருட்களும் வைக்கப்படுகின்றனர் மேலும் mgr ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதி போன்ற பிரபல அரசியல் தலைவர்களின் புகைப்படங்களும் விற்கப்பட்டு வருகின்றனர் அதிக அளவில் விற்பனைகள் நடைபெறுவதால் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்