வேலை தேடி வந்த பட்டதாரி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் முதுகலை பட்டதாரியான வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை தேடி வந்துள்ளார். ஆனால் வினோத் குமாருக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த வினோத்குமார் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வினோத்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply