மாயமான பள்ளி மாணவி !! போலீசார் விசாரணை !!!

மார்த்தாண்டம் அருகே பள்ளி மாணவி மாயமானார் .
திருநெல்வேலி மாவட்டம் ,கீரிப்பாறை அருகே தடிக்காரண்கோனம் பகுதியினை சேர்ந்தவர்  பாபு. இவரது  மகள் அபிஷா .பிளஸ்  2 தேர்வு எழுதியிருந்த நிலையில் திடீரென காணவில்லை .
investigation க்கான பட முடிவு
இதுபற்றி  விசாரணை நடத்தியதில், ராஜா  என்பவர் அபிஷாவை கடத்தியது  தெரிய வந்துள்ளது . இதனால்  மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிந்து ராஜாவைத் தேடி வருகின்றனர் .