மீண்டும் நடிப்பை தொடரும் சுருதி ஹாசன்…!!!

நடிகை ஸ்ருதிஹாசன் 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிப்பை தொடருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தமிழில் பிரபல நடிகர்களுடன் சேர்ந்து நடித்த இவர் 2 ஆண்டுகளாக  சினிமாவிலிருந்து விலகியிருந்தார். சமீபத்தில் இவர் தனது காதலனுடன் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆக போவதாக தகவல் பரவியது இதற்கு ஸ்ருதி மறுப்பு தெரிவித்தார்.

Image result for ஸ்ருதி ஹாசன்

இது குறித்து தற்போது நடிகை ஸ்ருதஹாசன் விரைவில் தமிழ், தெலுங்கு படங்களில்  நடிக்க போவதாக கூறியுள்ளார். எனது தந்தையுடன் அரசியலில் நுழைய போவதாக சிலர் கூறியுள்ளனர். எனக்கு அரசியலில் எனக்கு தற்போது  ஆர்வம் இல்லை என்றும் ஆனால் எனது தந்தை மக்களின் வாழ்வு வளம் பெற கடினமாக உழைப்பர் என்றும் தெரிவித்துள்ளார்  என்றார்.