மருத்துவக் குணங்கள் நிறைந்த பிரண்டைத் துவையல்!!!

பிரண்டைத் துவையல்

தேவையான பொருட்கள் :

பிரண்டை – 1  கப்

சின்ன வெங்காயம் –   1  கப்

மிளகு – 25

பச்சை மிளகாய் – 2

நெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

Pirandai thuvaiyal க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் பிரண்டையில் உள்ள நாரை நீக்கி, சுத்தம் செய்து நெய்விட்டு வதக்க  வேண்டும். பிரண்டை நன்றாக வதங்கியதும் சின்ன வெங்காயம்  , மிளகு ,பச்சை மிளகாய்  மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, ஆறியதும்  அரைத்தெடுத்தால் சத்துக்கள் நிறைந்த  பிரண்டைத் துவையல்  தயார் !!!