இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்…..!!

தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளதால்  வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.

diesel petrol க்கான பட முடிவு

இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை  73 ரூபாய் 17 காசுகளுக்கும் , ஒரு லிட்டர் டீசல் விலை 68 ரூபாய் 111 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து வருவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *