“பெட்ரோல் , டீசல் உயர்வு” வாடிக்கையாளர்கள் வேதனை….!!

பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டுமே லிட்டருக்கு 5 பைசா உயர்ந்து விற்பனை செய்யப்படுகின்றது.

தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.

 

இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 5 பைசா அதிகரித்து 75 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும்  நேற்றைய விலையில் இருந்து 5 பைசா அதிகரித்து 70 ரூபாய் 44 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *