பெட்ரோல் , டீசல் விலை குறைந்தது……!!

பெட்ரோல் 6 பைசாவும் , டீசல் 9 பைசாவும் விலை குறைந்ததுள்ளது. 

தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.

பெட்ரோல் , டீசல் க்கான பட முடிவு

இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 6 காசுக்கள் குறைந்து  75 ரூபாய் 61 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை நேற்றைய  விலையிலிருந்து 9 காசுகள் உயர்ந்து 69 ரூபாய் 80 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.