தொடர்ந்து நிலையாக இருக்கும் பெட்ரோல் , டீசல் விலை….!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றும் இன்றும் எவ்வித மாற்றமும் இன்றி காணப்படுகின்றது

தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.

 

இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 6 காசுக்கள் அதிகரித்து  75 ரூபாய் 62 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும்  நேற்றைய  விலையிலிருந்து 9 காசுக்கள் அதிகரித்து 69 ரூபாய் 89 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *