வாட்டி வதைத்த வெயில்…. திடீர் மழையால் தணிந்த வெப்பம்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

கடலூர் மாவட்டத்தில் பகல் நேரங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்று காலை 7 மணி அளவில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. இந்நிலையில் விட்டுவிட்டு மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இதே போல் குமராட்சி, மந்தாரக்குப்பம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Leave a Reply