மெரினாவில் மக்களுக்கு அனுமதியில்லை: தடை போட்ட தமிழக அரசு…. சற்றுமுன் அறிவிப்பு!!

குடியரசு தின விழா நடக்க இருப்பதால் மெரினாவில் உள்ள நினைவிடங்களுக்கு செல்ல இன்றும் நாளையும் மக்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. எந்தவிதமான அசம்பாவிதமும் இருக்கக் கூடாது என்பதற்காக ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். பாதுகாப்பு காரணங்களால் நாளை முற்பகல் வரை தலைவர்கள் நிலைவிடங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply