பாட்டி வைத்தியத்தை பாலோவ் பண்ணுங்க …

முருங்கைக்கீரையை வாரத்தில் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தப்பட்ட தொந்தரவுகளை தவிர்க்கலாம் .

murungai keerai hd க்கான பட முடிவு

சீத்தாப்பழ விதை  பொடியோடு கடலைமாவு ,எலுமிச்சைச்சாறு சேர்த்து குழைத்து தலையில் தேய்த்து  குளித்து வர முடி உதிராது.custard apple seed hd க்கான பட முடிவு

ஆவாரம் பூவை இரவு படுக்கும் முன் கண்களில் கட்டிக்கொண்டு படுத்தால் கண்நோய் குணமாகும் .avarampoo   hd க்கான பட முடிவு

திப்பிலியை நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு சிட்டிகை அளவு தேனில் கலந்து குடித்தால் இருமல் நீங்கும்.திப்பிலி   hd க்கான பட முடிவு

ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி ,வயிற்றுப்போக்கு குணமாகும் .cumin seed hd க்கான பட முடிவு