கழிவுநீர் மேலாண்மை ஆலோசனை கூட்டம்… இதை செய்தால் லாரிகளின் உரிமம் ரத்து…? அமைச்சர் மெய்யநாதன் எச்சரிக்கை…!!!!

சென்னையை அடுத்துள்ள தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் மண்டல அலுவலகத்தில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் திட மற்றும் திரவ கழிவுகள் மேலாண்மை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் அமைச்சர் மெய்யநாதன்…

Read more

“சென்னையில் இந்த ஆண்டு முழுவதும் குடிநீர் பிரச்சினை ஏற்படாது”… பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்…!!!!

செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை, புழல், பூண்டி, தேர்வாய் கண்டிகை ஏரி போன்றவை சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஏரிகளில் மொத்தம் 11.757 டி.எம்.சி தண்ணீர் வரை சேமித்து வைத்துக் கொள்ளலாம். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும்…

Read more

C.M ஸ்டாலினுக்கு குளிர் காய்ச்சல்,  ஜன்னி வந்து விடப் போகுது: அண்ணாமலை கிண்டல்

தமிழக பாஜக சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் இதையெல்லாம் தாண்டி இப்போது புதிதாக ஒரு காமெடி விளையாட்டுக்கு வந்திருக்கிறார் பாரதிய ஜனதா கட்சி மட்டும் தனியாக தேர்தலில் நின்னா தமிழ்நாட்டில் என்று…. ஏன் பயம் வந்து…

Read more

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000?…. முதல்வர் ஸ்டாலின் புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் திமுக அரசு கடந்த 2021ம் வருடம் மே மாதம் பொறுப்பேற்றது. இதையடுத்து பலமுறை அமைச்சரவை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இதுவரையிலும் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 2 அமைச்சர்களுக்கு இலாகா மாற்றமானது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

Read more

ரசிகர்களே…!! “தளபதியின் படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம்”…. வாரிசு படத்தின் தணிக்கை சான்றிதழ், ரன்னிங் டைம் வெளியீடு….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், சாம், யோகி…

Read more

பண பரிவர்த்தனையில் புதிய புரட்சி… டிசம்பரில் ரூ.12.82 லட்சம் கோடி… வெளியான தகவல்…!!!!!

மொபைல் போனை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யும் சேவை மூலமாக ரூ.12.82 லட்சம் கோடி பரிவர்த்தனை நடைபெற்று உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த டிசம்பர் மாதம் மேல் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கு ரூ.782 கோடி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை 2016…

Read more

“2-வது முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி”.. மத்திய அரசு அதிகாரிகள் விளக்கம்…!!!!

சீனா, தென் கொரியா, ஜப்பான் தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் நான்காம் தவணை கொரோனா தடுப்பு ஊசி…

Read more

“இந்த மனசு யாருக்கு வரும்”…. சாலையோர மக்களுக்கு நேரில் சென்று புத்தாண்டு பரிசு வழங்கிய நயன்தாரா…. குவியும் வாழ்த்து…!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தற்போது பாலிவுட்டில் ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இவர் நடிப்பில் அண்மையில் கனெக்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ்…

Read more

8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.63,200 சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

அஞ்சல் துறையில் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஆகவே அது குறித்த விவரங்களை நாம் இப்பதிவில் தெரிந்துக் கொள்வோம். பணி-Skilled Artisan காலி பணியிடங்கள்- 7 சம்பளம்- ரூ.19,900- ரூ.63,200 கல்வித்தகுதி-…

Read more

சிங்கப்பெண்ணே..!!! உலகின் உயரமான போர் முனையில் “கெத்து காட்டும் முதல் பெண் ராணுவ அதிகாரி”…. இவங்க வேற லெவல்….!!!!

உலகிலேயே மிக உயரமான போர்முனையாக காரகோரம் மலைத்தொடரில் உள்ள சியாச்சின் பனிசிகரப் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் பரஸ்பரம் எதிர்த்து நிற்பதுடன் கடும் குளிரோடும் போராட வேண்டும். இந்த பகுதியில் முதல் முறையாக இந்திய பெண்…

Read more

EPFO: லைப் சர்டிபிகேட்டை உருவாக்க தெரியுமா?…. இதோ உங்களுக்கான ஈஸியான வழிமுறைகள்….!!!!

பென்சன் வாங்கும் மத்திய-மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடுதான் உள்ளோம் என்பதை உறுதிசெய்யும் ஒரு முக்கியமான ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதுதான் ஜீவன் பிரமான் பத்திரம் (அ) டிஜிட்டல் லைப் சர்டிபிகேட் ஆகும். ஓய்வூதியம் பெறும்  நிறுவனத்துக்கு ஓய்வூதியத்திற்குரிய ஆயுள்…

Read more

யுபிஐ பயனர்கள் கவனத்திற்கு!…. வெளியான புது அப்டேட்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாட்டில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மிகவும் அதிகரித்துள்ளது. யுபிஐ எனப்படும் பண பரிமாற்ற வசதியின் வாயிலாக உடனுக்குடன் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி பணபரிமாற்றம் செய்துகொள்ள முடியும். கூகுள் பே, போன் பே, அமேசான் பே, பேடிஎம் ஆகிய செயலிகள் யுபிஐ…

Read more

கார் மீது மோதிய தனியார் பேருந்து…. பெண் பலி; 2 பேர் படுகாயம்…. வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற போது நடந்த விபரீதம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மன்னார்பாளையம் பகுதியில் விவசாயியான கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தா என்ற மனைவி இருந்துள்ளார். என்பதில் கோவிந்தராஜ் செங்கோடம்பாளையம் பகுதியில் நடைபெற்ற உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வசந்தா மற்றும் உறவினர் பெண்ணான…

Read more

இறைச்சியில் நெளிந்த புழுக்கள்…. வாலிபர்கள் அளித்த புகார்…. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி சாலையில் தாபா ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு கோழி, ஆடு, மாடு, மீன் உள்ளிட்ட இறைச்சிகளை பயன்படுத்தி உணவு தயாரித்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் ஹோட்டலுக்கு சென்ற சில இளைஞர்கள் இறைச்சியிலும், உணவிலும் புழுக்கள் நெளிந்ததை பார்த்து…

Read more

1 டன் எடையுடைய ராட்சத திருக்கை மீன்…. பல ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்…. அப்படி என்ன ஸ்பெஷல்…?

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். நேற்று காலை ஒரு விசைப்படகு மட்டும் கரைக்கு திரும்பியது. இந்நிலையில் ஒரு டன் எடையுடைய திரட்சி எனப்படும் ராட்சத திருக்கை மீனை மீனவர்கள் கொண்டு…

Read more

ஊர்வலமாக சென்ற வாலிபர்கள்…. தட்டி கேட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பண்பாட்டு கழகம் சார்பில் நேற்று வீரபாண்டிய கட்டபொம்மனின் 264- வது பிறந்த நாளை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் ஜவஹர் பஜாரில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்றுள்ளனர். அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிள்களில்…

Read more

“அமைச்சர் மீது பாலியல் புகார் கொடுத்த பெண்ணுக்கு மிரட்டல்”…. நாட்டை விட்டு வெளியேற சொல்வதாக பரபரப்பு புகார்…!!!!

அரியானா மாநிலத்தின் விளையாட்டு துறை மந்திரி சந்தீப் சிங் மீது தேசிய அளவிலான வீராங்கனையும், ஜூனியர் தடகள பெண் பயிற்சியாளர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். இந்த பாலியல் புகாரின் அடிப்படையில் மந்திரி சந்தீப் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்…

Read more

1,175 பள்ளிகளுக்கு…. பள்ளி திறக்கும் முதல் நாளில்…. மகிழ்ச்சியான செய்தி….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 699 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் சுயநிதி தொடக்கப்பள்ளிகள், 232 நடுநிலைப் பள்ளிகள், 11 உயர்நிலைப் பள்ளிகள், 133 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தமாக  1,175 பள்ளிகள் உள்ளது. 2-ஆம் பருவத் தேர்வு விடுமுறைக்கு…

Read more

#BREAKING: கடலூர் மாவட்டத்துக்கு ஜன.6 உள்ளூர் விடுமுறை..!!

ஆருத்ரா  தரிசன விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு ஜனவரி 6 உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.உள்ளூர் விடுமுறையை ஈடு கட்டும் வகையில் ஜனவரி 28ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர அலுவல்களுக்காக அரசு அலுவலகங்களில் குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read more

JUST IN: பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்….!!!!

பாஜகவில் இருந்து விலகிய மதுரையைச் சேர்ந்த டாக்டர் சரவணன் அதிமுகவில் இணைந்துள்ளார். பி.டி.ஆர் மீது செருப்பு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து, பாஜகவில் இருந்து விலகிய அவர் திமுகவுடன் மிக நெருக்கமாக இருந்தார். இதையடுத்து அவர் திமுகவில் ஐக்கியமாவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

அதிமுக இணைந்தார் மதுரை சரவணன்!!

திமுகவில் இருந்த விலகிய சட்டமன்ற உறுப்பினர் மதுரை சரவணன் பாஜகவில் இணைந்தார். பின்னர் அங்கு மதுரை மாவட்ட தலைவர் பொறுப்பை பெற்று செய்யப்பட்டு வந்த சரவணன், நிதி அமைச்சர்  பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்ததை…

Read more

மகாராஷ்டிராவில் மீண்டும் அதிர்ச்சி…!! மேலும் ஒரு பாஜக எம்எல்ஏ புற்று நோயால் மரணம்…. பெரும் சோகம்….!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவின் சின்ச்வாட் தொகுதியின் பாஜக எம்எல்ஏ லக்ஷ்மன் ஜக்தாப் (59) புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். கடந்த ஒரு மாத காலமாகவே உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்ட லக்ஷ்மன்…

Read more

“ஆதார் அட்டையில் முகவரி புதுப்பித்தல்”… புதிதாக குடும்ப தலைவர் முறையை அறிமுகப்படுத்திய யுஐடிஏஐ….!!!!!

மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆதார் அடையாள அட்டையில் குடும்ப தலைவர் என்கிற முறையை யுஐடிஏஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஆதார் அட்டையில் இருப்பிட சான்று ஆவண வசதி செய்யப்பட்டுள்ள நிலையில்,…

Read more

அட இது தெரியாம போச்சே!…. ரயில் பயணிகளுக்கு இலவச உணவு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்திய ரயில்வேயானது பயணிகளுக்காக பல சலுகைகளையும், வசதிகளையும் செய்து கொடுக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் குறைவான கட்டணத்தில் பயணிக்கும் அடிப்படையில் ரயில்வேயில் உள்ள சலுகைகள் உள்ளிட்டவை பற்றி பெரும்பாலான பயணிகளுக்கு தெரிவதில்லை. ரயில் 2 மணி நேரம் அல்லது அதற்கு மேல்…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்…. அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதற்கான அறிவிப்பை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என…

Read more

ஆதாரில் முகவரி மாற்றம்…. புதிய வசதி அறிமுகம்…. இனி எல்லாமே ரொம்ப ஈஸி….!!!!

ஆதார் அட்டையில் முகவரியை புதுப்பிக்கும் செயல்முறையை எளிதாக்கும் விதமாக இந்திய சிறப்பு ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை ஒவ்வொருவரும் தங்களின் ஆதார் முகவரியை புதுப்பிக்க தங்களின் பெயரில் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இனி ஆதாரம் முகவரியை மாற்றுவதற்கு குடும்ப…

Read more

Breaking: உடல் எடை குறைப்பு?….. தமிழகத்தை உலுக்கும் மரணம்….!!!!

காஞ்சிபுரம் அருகே உடல் எடையை குறைக்க நினைத்து 20 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலத்தை சேர்ந்த சூர்யா என்ற 20 வயது இளைஞர் குண்டாக இருந்ததால் எடையை குறைப்பதற்காக தனியார் நிறுவனத்தை…

Read more

”விழுந்து மீண்டும் எழுவது மேலும் வலிமையாக்கும் நண்பரே”…. விமர்சனத்துக்கு சரியான பதிலடி கொடுத்த சமந்தா….!!!!

தமிழ் சினிமாவில் சென்ற மாதம் ராங்கி, டிரைவர் ஜமுனா, கனெக்ட் உட்பட பெண்களை முதன்மைபடுத்தும் கதாபாத்திரங்களை கொண்ட பல்வேறு திரைப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் திரையரங்குகளில் வைக்கப்பட்டுள்ள இந்த படங்களின் பேனர்களை ஒருவர் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளத்தில்…

Read more

“நல்ல சமயம்” படத்திற்கு எதிராக நோட்டீஸ்…. ரிலீசான படம் திடீர் நிறுத்தம்….. காரணம் என்ன?…..!!!!!

மலையாளத்தில் பிரியா வாரியர் நடித்த “ஒரு அடார் லவ்” திரைப்படத்தை இயக்கி பிரபலமான ஓமர் லூலு இப்போது “நல்ல சமயம்” எனும் திரைப்படத்தை டைரக்டு செய்து உள்ளார். இவற்றில் இர்ஷாத் அலி, விஜீஸ், காயத்ரி சங்கர் ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படம்…

Read more

ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லை பகுதியில் இரவு நேர ஊரடங்கு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதை பயன்படுத்தி எல்லை ஊடுருவல் முயற்சி, ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தல் போன்ற சம்பவங்கள் அரங்கேறுகிறது. இதனால் எல்லை பகுதிகளில் நடைபெறும் பயங்கரவாத செயல்களை தடுப்பதற்கான தீவிர…

Read more

தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில்…. வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை….!!!!

தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழகத்தில் சென்னை உட்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் மீது எழுந்த…

Read more

BIGG BOSS: “ரீல் முகம் ரியல் முகம் எல்லாம் நான் நடிச்சிட்டேன்”… அசீம்கு பதிலடி கொடுக்கும் ரக்ஷிதா…. இதோ புரோமோ வீடியோ….!!!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 கடந்த அக்,.9 ஆம் தேதி துவங்கி, தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்த  நிகழ்ச்சியில் தற்போது வரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி,…

Read more

தங்கம் விலை உயர்வு…. எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.41,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. இதனால்…

Read more

நடிகர் விஜய்-சங்கீதா விவாகரத்து…? லேட்டஸ்ட் பார்ட்னர் இந்த நடிகை தான்…. விக்கிபீடியாவால் திடீர் பரபரப்பு….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார் மற்றும் பிரகாஷ்ராஜ் போன்ற பல நட்சத்திரங்கள்…

Read more

இன்றைய (4.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 4) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 55 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

229ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல்…

Read more

அஜித் நடிக்கும் “துணிவு”…. ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படம்…. இணையத்தில் வைரல்….!!!!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “துணிவு”. இப்படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். போனி கபூர் தயாரித்திருக்கும் இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி…

Read more

பொங்கல் பரிசு ரூ.1000 வேண்டாமா…..? திருப்பிக் கொடுத்துடலாம்…. இதை செஞ்சிடுங்க…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 9ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப்…

Read more

“பொது வருங்கால வைப்பு நிதி”… வட்டி விகிதம் குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!!

பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு நடப்பு நிதியாண்டின் 4-வது காலாண்டில் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற நிதிகளுக்கான வட்டி விகிதத்தை 7.1 சதவீதமாக…

Read more

ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே பணத்தை அள்ளிக் குவிக்கும் சூர்யா படம்…. வெளியான புது அப்டேட் நியூஸ்…..!!!!!

சிறுத்தை, வீரம், விஸ்வாசம், அண்ணாத்த உட்பட பல்வேறு திரைப்படங்களை டைரக்டு செய்த சிவா இயக்கும் படத்தில் சூர்யா இப்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து…

Read more

“நான் உங்கள் வீட்டு செல்லப்பிள்ளை”…. எல்லா பண்டிகைக்கும் வாழ்த்து சொல்லுவேன்…. அமைச்சர் உதயநிதி அதிரடி….!!!!

சென்னை வில்லிவாக்கத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, உதயநிதி ஸ்டாலின் எப்படி கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லலாம் என்று…

Read more

உங்களுக்கு பெரிய மனசு தா!…. “பிரின்ஸ்” பட தோல்வி…. சிவகார்த்திகேயன் எடுத்த திடீர் அதிரடி முடிவு….!!!!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரோடக்‌ஷன் தயாரிப்பில் தெலுங்கில் ஜதி ரத்னாலு என்ற நகைச்சுவை வெற்றி திரைப்படத்தைக் கொடுத்த டிரைக்டர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்த படம் பிரின்ஸ். இந்த படத்தில் உக்ரைன் நாட்டைச்…

Read more

தமிழகத்தில் சிபாரிசு இல்லாமல் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்… அமைச்சர் பொன்முடி அதிரடி அறிவிப்பு…!!!!!

கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள் யாருடைய சிபாரிசும் இல்லாமல் இட ஒதுக்கீடு அடிப்படையில், முழு வெளிப்படை தன்மையுடன் நடத்தப்பட்டுள்ளது என உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, கடந்த பத்து வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட கவுரவ…

Read more

எர்ணாகுளம் -வேளாங்கண்ணி சிறப்பு ரயில் சேவை… ஜன.15 வரை நீட்டிப்பு… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜனவரி 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விருதுநகர், காரைக்குடி, மானாமதுரை, தென்காசி, பட்டுக்கோட்டை வழியாக எர்ணாகுளம்- வேளாங்கண்ணி ரயில் நிலையங்களுக்கு இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு முறையில்…

Read more

சென்னை- டெல்லி இடையே கூடுதல் விமான சேவை… ஏர் இந்தியா விமானம் அறிவிப்பு…!!!!!

சென்னையில் இருந்து டெல்லிக்கு தினமும் 19 விமான சேவைகளை இண்டிகோ, ஏர் இந்தியா, விஸ்தாரா உட்பட பல்வேறு விமான நிறுவனங்கள் வழங்கி வருகிறது. அதே போல் தினம்தோறும் டெல்லியில் இருந்தும் 19 ரயில் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கூடுதலாக…

Read more

BREAKING: முறைகேடான பணி…. ஆவினில் 236 பேர் பணி நீக்கம்…. 26 அதிகாரிகள் மீது நடவடிக்கை….!!!!

தமிழகத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் சட்டவிரோதமான முறையில் பணி நியமனம் செய்யப்பட்ட 236 ஊழியர்களை பணி நீக்கம் செய்து ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோன்று மோசடிக்கு துணையாக இருந்த 26 அதிகாரிகள் மீது துறை ரீதியாக…

Read more

“இனி இவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை”… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு இனி கொரானா பரிசோதனை கட்டாயம் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் பிஎப் 7 வகை கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் இந்த தொற்று பரவாமல் தடுப்பதற்கு…

Read more

சென்னை TO டெல்லிக்கு புதிதாக 4 விமான சேவைகள்…. ஏர் இந்தியா நிறுவனத்தின் அசத்தலான புத்தாண்டு பரிசு….!!!

சென்னையில் மிகப்பெரிய பன்னாட்டு விமான நிலையமாக மீனம்பாக்கம் அமைந்துள்ளது. இங்கிருந்து டெல்லிக்கு நாள்தோறும் 19 விமானங்களும் டெல்லியில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் 19 விமானங்களும் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கூடுதலாக 4 விமானங்கள் இயக்கப்படுகிறது. ஏர் இந்தியா விமான நிறுவனம்…

Read more

வேற லெவலில் மாறப்போகும் சென்னை….!! மெரினா TO பெசன்ட் நகர் கடற்கரையில் ரோப் கார் சேவை…. இனி பறந்தே போகலாம்….!!!!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரை முக்கிய சுற்றுலா தளமாக விளங்குகிறது. இங்கு ரோப் சேவையை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி மெரினா கடற்கரையில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரை வரை ரோப் கார் திட்டம் செயல்படுத்தப் படுகிறது.…

Read more

திமுகவில் இணைகிறார் நடிகை காயத்ரி ரகுராம்?…. சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்….!!!

தமிழ்நாடு பாஜகவில் இருந்து திருச்சி சூர்யா மற்றும் டெய்சி விவகாரம் தொடர்பாக பேசியதால் ஆறு மாதம் கட்சியிலிருந்து காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அண்மையில் பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நேற்று காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து நீங்குவதாக…

Read more

Other Story