ஆரஞ்சு டீ செய்வது எப்படி !!!

ஆரஞ்சு டீ

தேவையான  பொருட்கள்  :

டீ பேக் – 1

ஆரஞ்சு சாறு – 1 கப்

சர்க்கரை –  1 டீஸ்பூன்

ஐஸ்கட்டிகள் – 1/2 கப்

புதினா இலை –   2

தண்ணீர் –  1  கப்

எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன்

தொடர்புடைய படம்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து  சர்க்கரை, புதினா, டீ பையை போட்டு, சாறு இறங்கியதும் வடிகட்டி ஆற  வைத்துக் கொள்ள வேண்டும்.  ஒரு டம்ப்ளரில்  ஐஸ் கட்டிகளை போட்டு டீ,  ஆரஞ்சு ஜூஸ், எலுமிச்சைச் சாறு சேர்த்து பருகினால் ஆரஞ்சு டீ   தயார் !!!