ஆப்ரேஷன் தியேட்டருக்கு குத்தாட்டம் போட்டு சென்ற சிறுவன்…. வைரலாகி வரும் வீடியோ…. பிரபல நாட்டில் நடந்த சம்பவம்….!!

அமெரிக்காவிலுள்ள புளோரிடா மருத்துவமனையில் 3 வயது சிறுவன் ஆப்ரேஷன் செய்து கொள்ள வேண்டிய இடத்திற்கு மருத்துவர்களுடன் ஆடி பாடியவாறு சென்றுள்ளான்.

அமெரிக்காவிலுள்ள புளோரிடோ என்ற மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் Waylen Blount என்ற 3 வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

அந்த அறுவை சிகிச்சையை செய்துகொள்ள ஆபரேஷன் தியேட்டர் சென்ற 3 வயது சிறுவன் வழி முழுவதும் அங்கிருந்த மருத்துவர்களுடன் குத்தாட்டம் போட்டுள்ளான்.

இந்நிலையில் 3 வயது சிறுவன் குத்தாட்டம் போட்ட வீடியோவை மருத்துவமனை நிர்வாகம் இணையத்தில் வெளியிட்டதையடுத்து தற்போது அது மிகவும் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *