மொத்தமாக 21 வார்டு…. நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கை…. ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றிய தி.மு.க….!!

மொத்தமாக 21 வார்டு கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க வேட்பாளர்கள் 15 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்தில் 15 வார்டுகளில் தி.மு.க கட்சியினரும் மற்றும் 5 வார்டுகளில் அ.தி.மு.க கட்சியினரும் வெற்றி பெற்றிருக்கின்றனர். இதில் ஒரு பகுதியில் சுயேட்சை வேட்பாளர் பிடித்துள்ளார்.

இந்நிலையில் இம்மாவட்டத்தில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமாக 21 வார்டுகளில் கவுன்சிலர் பதவிகளுக்கு அ.தி.மு.க வேட்பாளர்கள் 5 பகுதிகளிலும்,  சுயேச்சை வேட்பாளர்கள் ஒரு பகுதியிலும் மற்றும் தி.மு.க வேட்பாளர்கள் 15 பகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றனர். இதனையடுத்து தி.மு.க அதிக பகுதிகளில் வெற்றி பெற்று இம்மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *