அடடே!… ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.4,000 வரை தள்ளுபடி…. உடனே முந்துங்கள்….!!!!

ஒன்பிளஸ் Nord 2T 5ஜி போனில் 6.43 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு 12 பொருத்தப்பட்டிருக்கிறது. இதில் 50 mp மெயின் மற்றும் 32 mp செல்பி கேமரா உள்ளது. ஸ்மார்ட் போனில் Mediatek Dimensity 1300 செயலி உடன் 4500 mAh பேட்டரி இருக்கிறது. இந்த போன் 80W Super VOOC சார்ஜிங் வேகத்தோடு வருகிறது. 8gp ரேம் மற்றும் 128gp சேமிப்பு கொண்ட இந்த போன் அமேசானில் ரூ.28,998-க்கு கிடைக்கும்.

ஒன்பிளஸ் 10R 5G போன் 12 gp ரேம் மற்றும் 256 gp வரை சேமிப்பகத்தோடு வரும். இது 50 எம்பி பிரதான கேமரா மற்றும் 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இந்த கைபேசியில் MTK D8100 Max, 5000 mAh பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 12 உள்ளிட்ட அம்சங்களுடன் வருகிறது. இதன் விலையானது 34,999 ரூபாயிலிருந்து துவங்குகிறது.

ஒன்பிளஸ் 10T 5ஜி ஸ்மார்ட் போன் 16gp ரேம் உடன் 256gp வரை சேமிப்பகத்தை பெறுகிறது. சாதனம் 50MP பிரதான கேமரா மற்றும் 6.7 இன்ச் டிஸ்ப்ளே உடன் வரும். கைபேசியில் Snap dragon 8+Gen 1 செயலி மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரானது பொருத்தப்பட்டு உள்ளது. இது 150 W ஃபாஸ்ட் சார்ஜிங்வுடன் 4800 mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதன் விலையானது 49,999 ரூபாயிலிருந்து துவங்குகிறது.

OnePlus 11 5ஜி போன் Snapdragon 8 Gen 2 செயலி இப்போனில் 16GB வரை ரேம் மற்றும் 256 ஜிபி வரை சேமிப்பகத்துடன் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 5000எம்ஏஎச் பேட்டரி இருக்கிறது. இது 50 எம்பி பிரதான கேமராவுடன் வருகிறது. இதன் விலையானது 56,999 ரூபாயிலிருந்து துவங்குகிறது.

ஒன்பிளஸ் ஸ்மார்ட் போன்களில் HDFC வங்கி கார்டுகளுக்கு ரூ.1500 வரை தள்ளுபடி இருக்கிறது. ஒன்பிளஸ் 10T 5Gல் ரூ.4000 தள்ளுபடி இருக்கிறது. அதே சமயத்தில் ஒன்பிளஸ் 10R 5G-ல் ரூ.4000 கூப்பன் தள்ளுபடியும் இருக்கிறது. இது தவிர்த்து போன்களில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இருக்கிறது.

Leave a Reply