சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.42,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,290-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
OMG…!! திடீரென உயர்ந்த தங்கம் விலை…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!
Related Posts
நிதியை ஏப்பம் விட்டுவிட்டு, வாட்சப்பில் வருவதை பேச வெட்கமாக இல்லையா…? ஏழை எளியோரின் பிள்ளைகள் கற்க கூடாதா….? கொந்தளித்த பாஜக தலைவர் அண்ணாமலை….!!
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவியல் மொழி தான் எங்களது மூன்றாவது மொழி. தமிழகத்தின் கல்வி முறை தான் இந்திய கல்வி முறைக்கு தாயாக உள்ளது என குறிப்பிட்டு இருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக…
Read moreமுஸ்லிம்கள் குறித்த இழிவான சொல்…. “காயப்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்….” சிவாஜி கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட வீடியோ….!!
சென்னை ராயபுரத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை விமர்சித்து பேசினார். மேலும் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறான ஒரு சொல்லை கூறினார். அவரது பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்தது. மேலும் பல்வேறு…
Read more