சிம்ம இராசி ”வரவை விட செலவு அதிகம்” உத்தியோக பிரச்சினை குறையும்…..!!

சிம்ம இராசிக்காரர்களுக்கு இன்று உங்களின் வரவை விட செலவு அதிகமாக இருக்கும். குடும்பத்தினருடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழில் ரீதியான வெளியூர் பயணத்தால் அலைச்சல் அதிகரித்து நல்ல பலன்கள் கிடைக்கும். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் சற்று குறையும்.