ODI தரவரிசை : ”கோலி , ரோஹித் அபாரம்” தரவரிசை வெளியீடு…!!

ICC கடந்த 14_ஆம் வெளியிட்ட ODI கிரிக்கெட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். 

♥ விராட் கோஹ்லி            ⇒         இந்தியா                       ↔  புள்ளி  895    ♦   தரவரிசை 1

♥ ரோஹித் சர்மா                 ⇒           இந்தியா                     ↔ புள்ளி  863    ♦   தரவரிசை 2

♥ பாபர் அசாம்                        ⇒          பாகிஸ்தான்             ↔ புள்ளி  827    ♦   தரவரிசை 3

♥ டூ பிளெஸ்ஸிஸ்              ⇒          சவுத் ஆப்பிரிக்கா  ↔ புள்ளி  820    ♦   தரவரிசை 4

♥ ரோஸ் டெய்லர்                ⇒          நியூஸிலாந்து         ↔ புள்ளி  817    ♦   தரவரிசை 5

♥ கனே வில்லியம்சன்     ⇒          நியூஸிலாந்து         ↔ புள்ளி  796    ♦   தரவரிசை 6

♥ டேவிட் வார்னர்               ⇒          ஆஸ்திரேலியா     ↔ புள்ளி  794    ♦   தரவரிசை 7

♥ ஜோ ரூட்                               ⇒          இங்கிலாந்து           ↔ புள்ளி  787    ♦   தரவரிசை 8

♥ குயின்டன் டீ காக்           ⇒          சவுத் ஆப்ரிக்கா    ↔ புள்ளி  781    ♦   தரவரிசை 9

♥ ஜேசன் ராய்                         ⇒          இங்கிலாந்து         ↔ புள்ளி  774    ♦   தரவரிசை 10

ICC ODI தரவரிசையில் முதலிடம் மற்றும் இரண்டாமிடத்தில் இருக்கும் கோலி மற்றும் ரோஹித் ODI போட்டிகளின் இந்திய கேப்டன் மற்றும் துணை கேப்டன்கள் என்பது கூடுதல் சிறப்பு.