ICC கடந்த இன்று வெளியிட்ட ODI கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சளார் தரவரிசையில் இந்திய வீரர் ஜூஸ்ப்ரிட் பும்ராஹ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
♥ ஜூஸ்ப்ரிட் பும்ராஹ் ⇒ இந்தியா ↔ புள்ளி 797 ♦ தரவரிசை 1
♥ ட்ரெண்ட் பௌல்ட் ⇒ நியூஸிலாந்து ↔ புள்ளி 740 ♦ தரவரிசை 2
♥ ககிஸோ ரபாடா ⇒ சவுத் ஆப்ரிக்கா ↔ புள்ளி 694 ♦ தரவரிசை 3
♥ பட் கம்மின்ஸ் ⇒ ஆஸ்திரேலியா ↔ புள்ளி 693 ♦ தரவரிசை 4
♥ இம்ரான் தாஹிர் ⇒ சவுத் ஆப்ரிக்கா ↔ புள்ளி 683 ♦ தரவரிசை 5

♥ முஜீப் சட்ரன் ⇒ ஆப்கானிஸ்தான் ↔ புள்ளி 681 ♦ தரவரிசை 6
♥ கிறிஸ் ஒங்க்ஸ் ⇒ இங்கிலாந்து ↔ புள்ளி 676 ♦ தரவரிசை 7
♥ மிட்செல் ஸ்டார்க் ⇒ ஆஸ்திரேலியா ↔ புள்ளி 663 ♦ தரவரிசை 8
♥ ரஷித் கான் ⇒ ஆப்கானிஸ்தான் ↔ புள்ளி 658 ♦ தரவரிசை 9
♥ மாட் ஹென்றி ⇒ நியூஸிலாந்து ↔ புள்ளி 656 ♦ தரவரிசை 10
முதல் 10 இடங்களுக்குள் ஆப்கானிஸ்தான் வீரர்கள் இருவர் இடம் பிடித்து அசத்தியுள்ளனர் .